Flash News : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. court judgement அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களை, ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Tags court judgement