*தமிழ் பாடத்தில்* குழந்தைகளுக்குத் தேவையான பல்வகையான பாடல்கள் கதைகள் பல அரிய தகவல்கள் என பலவற்றை தொகுத்துள்ளோம். இதில் உள்ள ஒவ்வொரு வீடியோக்களிலும் பல எண்ணற்ற பாடல்களும் கதைகளும் உள்ளன. பார்த்து பயன்பெறவும்.
*ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி*