கஜா புயல் வலு குறைந்து    தாழ்வு மண்டலமாக மாறியது.

வரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

சென்னை வானிலை மையம்.
Ⓜ‌

☔☔கஜா புயல் நாளை அரபிக் கடலை நோக்கிச் செல்லும்.


☔☔அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல்  , கரூர் ,  திருச்சி , மதுரை பகுதிகளில் கன மழையை எதிர்பார்க்கலாம்.

☔☔கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்துள்ளது ,  இனி உள் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

☔☔கஜா வலு குறைந்து அரபிக்கடல் நோக்கி செல்லும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்.

--வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.

whats app group1

whats app group 2

whats app group 3