தமிழக அரசு பள்ளிகளில் 814 கணினி அறிவியல் பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை அளிக்கப்பட்டுள்ளது. 814 பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப டிச.7ல் வெளியிட்ட அரசாணைக்கு ஐகோர்ட்  தடை விதித்துள்ளது

SOURCE DINAKARAN WEBSITE