தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்.

சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்கிறது.

Whats App Group link