இனி வரும் காலங்களில் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம் அளித்து பணபரிவர்த்தனை செய்தால் வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத கருப்பு பணம், கள்ளப்பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இனிமேல் வரும் காலங்களில் சொத்துக்களை வாங்குபவர்கள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தி வாங்கும் பட்சத்தில் அவர்களுக்கு வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Whats App Group link