கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜன.21ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 21ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.