சென்னை : ஜனவரி 30-ம் தேதி திட்டமிட்டபடி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடலூரில் த.நா. அரசுப் பணியாளர்கள் சங்க 6-வது மாநில மாநாடு நடந்தது. அப்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.