சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்றும் ஓய்வூபெற்றிருந்தாலும், மரணம் அடைந்தாலும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

CLICK HERE GO NO 6 DATE 8-01-2018

Whats App Group link