எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட், நாளை வெளியிடப்படுகிறது. எட்டாம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ள, தனி தேர்வர்களிடம், 'ஆன்லைனில்' விண்ணப்ப விபரங்கள் பெறப்பட்டுள்ளன.விண்ணப்பித்த மாணவர்கள், நாளை முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம்.இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

Whats App Group link