மதுரை: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வழக்கிற்காக சென்றபோது தாஸை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட தாஸை எங்கு கொண்டு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை.