சென்னை:

*போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை*

*22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவிப்பு*

*சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என அறிவிப்பு*

*வரும் 31-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை..*

வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜனவரி.31-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய சம்பளம் தாமதமாக வாய்ப்பு உள்ளது. கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பளத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.