சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அது போல் சென்னை நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார். இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன.
தமிழக வாக்காளர் பட்டியல்
மொத்த வாக்காளர்கள்- 5.91 கோடி
ஆண் வாக்காளர்கள்- 2.92 கோடி
பெண் வாக்காளர்கள்- 2.98 கோடி
3-ஆம் பாலினத்தவர்கள்- 5,472
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி- சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) (6,18,695)
குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி - துறைமுகம் (1,66,511)
அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டம்- சென்னை (38,18,999)
குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டம் - அரியலூர் (5,05,685)
அதிக இளம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி - திருப்பரங்குன்றம் (7696)
வெளிநாடு வாழ் வாக்காளர்கள்- 97
புதிய வாக்காளர்கள் - 4.5 லட்சம்
சென்னை வாக்காளர் பட்டியல்
சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள்- 38,18,999
ஆண் வாக்காளர்கள்- 18,83,989
பெண் வாக்காளர்கள்- 19,34,078
3-ஆம் பாலினத்தவர்- 932
சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி- வேளச்சேரி (2,96,952)
குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி - துறைமுகம் (1,66,511)
புதிய வாக்காளர்கள் - 1,11,104
முதல் முறை வாக்காளர்கள்- 43,829
புதுவை வாக்காளர் பட்டியல்
புதுவையில் மொத்த வாக்காளர்கள்- 9,59,576
ஆண் வாக்காளர்கள்- 4,53,153
பெண் வாக்காளர்கள்- 5,06,330
3-ஆம் பாலினத்தவர்- 93 பேர்