போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் அறிவிப்பு

இன்று மாலை 3 மணிக்கு கூடவுள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் - ஜாக்டோ ஜியோ

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஜாக்டோ ஜியோ

* பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் - ஜாக்டோ ஜியோ