நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், காந்தி, சரவணன், ரவி ஆகியோர் கைது. 

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் போராட்டம்