*அடிப்படை சட்டக்கூறும் அதன் கோட்பாடும்*
*இந்திய* *அரசியலமைப்புச் சட்டம்* *பிரிவுக் கூறு 320 (3) (அ) & (ஆ) இன்படி அரசுப் பணியிடங்களில் பணியாளர்கள் பணியமர்த்தும் முறை, பணியமர்த்தல், பதவி உயர்வு, பணி மாறுதல் ஆகிய இனங்களில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை கொள்கைகள் தொடர்பாக தேர்வாணையத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்.*

    *இவ் விதிகளின் கீழ், ஒரு பணியிடத்தை காலிப் பணியிடமாக அறிவிக்கப் பட வேண்டுமெனில்,*
       *I. பதவி உயர்வு*
      *2. பணி துறப்பு*
      *3. மாறுதல்*
      *4. பணி ஓய்வு*
      *5. பணியாளர் *              
      *6. இறப்பு*
    

*போன்ற காரணங்களால் மட்டுமே ஒரு அரசு பணியிடத்தை காலி பணியிடமாக அறிவிக்க முடியும்.*

ஆசிரியர்களையோ அரசு ஊழியர்களையோ இந்த அரசால் மாறுதல் செய்ய இயலாது! வருகிற ஆண்டில்(2019) மே ஜூன் மாதங்களில் பொது மாறுதல் கலந்தாய்வைக்கூட இந்த அரசால் நடத்த இயலாது. காரணம் என்னவென்றால் உச்ச நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ள வழக்கு  அரசுக்கு பெரும் குடைச்சலாக இருக்கிறது! பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது!  அரசால் தற்பொழுது எந்த நடவடிக்கையும் எடுத்திட இயலாது.எனவே யாரும் அச்சப்படத்தேவையில்லை.