புதுடில்லி : நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் இதனை தெரிவித்துள்ளார்.சத்யபால் சிங் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது : ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறையின்படி 2016 - 17 ம் ஆண்டில் 92,275 ஆரம்ப மற்றும் துவக்க பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளன. ஆட்சேர்ப்பு, சேவை நிலைகள் மற்றும் மறு ஒழுங்கமைத்தல் முறையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
ஒரு லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..