ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவன் கோகுலின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. முன்னதாக மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து மாணவன் கோகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.


Whats App Group link