*🅱IG BREAKING NOW*
அவசரச்செய்தி.
*அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது*

 மேலும் நீதிமன்ற தீர்ப்பும் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.                 *1. கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துவது.                           2. 25.1.19 வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட அளவில் மறியல்.                 3. 26.1.19 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம்.4. உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் 28.1.19 திங்கள் முதல் புதிய போராட்ட வடிவங்களை முடிவு செய்யப்படும்*

  எந்த அச்சமும் இன்றி வீர முழக்கத்துடன் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம்.

 இவண்.

ஜாக்டோ-ஜியோ.
*



Whats App Group link