...



திருவாரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ இரண்டாம் நாள் போராட்டத்தில் சுமார் 6000 பேர் பங்கேற்று உள்ளனர். மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு 5 மண்டபங்களில் உள்ளனர்.
 இதில் ஆரூரான் மண்டபத்தில் உள்ள அரசு ஊழியரை தாக்கிய காவல்துறையை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் இயல்பு நிலை திரும்பியது.

Whats App Group link