11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப் பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார் !
*பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்' குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப் பட்டுள்ளன !!!. மேலும், TNSCERT. Org என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !
அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும் !!!.மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..