திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 134 உதவி பேராசிரியர் (கிரேடு 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 134 பணி: உதவி பேராசிரியர் (கிரேடு 2) வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 134 உதவி பேராசிரியர் (கிரேடு 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 134 உதவி பேராசிரியர் (கிரேடு 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 134 பணி: உதவி பேராசிரியர் (கிரேடு 2) வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019
Tags
Employment News
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..