புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணிக்கு வராத 600 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டார்.