டிம் பெர்னர்ஸ்-லி கண்டுபிடிப்பான இணைய தளம் கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இணைய தளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட www மற்றும் இணையத்தை அடைய பயன்படுத்தப்படும் URL ஆகியவை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் நிலைத்து நிற்கும்.

இமெயிலைவிட இணையதளத்துக்கு 18 வயது குறைவுதான். உலக அளவிலான இணைய தளத்துக்கும் இன்டெர்நெட்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

நவீன கம்ப்யூட்டர் உருவாவதற்கு பிதாமகனாக இருந்தவர் பிரிட்டிஷ் கணக்கியளாளர் சார்லஸ் பாப்பேஜ். இவர் கடந்த 1820-1830- ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கம்ப்யூட்டர் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்தார்.


இதன் அடிப்படையிலேயே நவீன கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. முதல் கம்ப்யூட்டர் நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கண்ட்ரோல் கம்பெனியும் உருவானது.

இன்டெர்நெட் நமக்கு கம்ப்யூட்டர் நிறுவனத்திலிருந்து வரவில்லை. 1960-ம் ஆண்டில் அமெரிக்க போர் யுத்திகளிலிருந்து உருவானதுதான் இண்டர்நெட்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here

KALVIEXPRESS யின் தகவலை பெற 9486802454 என்ற எண்ணை தங்கள் குழுவில் இணைக்கவும் நன்றி