பொருளாதாரம் குறித்த பாடத்தை 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர் எழுதிய, "UNDAUNTED" SAVING THE IDEA OF INDIA என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதிலளித்தார். அப்போது, பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறம் என்பது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்குவதுதான் என்றார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..