_*தகவலுக்காக…*_*(திருத்தம்)*
*🗳வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்நாள் தேர்தல் பயிற்சி: 31-3-2019,  ஞாயிற்றுக்கிழமை.*

*🗳இரண்டாம் நாள் பயிற்சி:7-4-19, ஞாயிற்றுக்கிழமை.*

*🗳மூன்றாம் நாள் பயிற்சி: 14-4-2019, ஞாயிற்றுக்கிழமை.*

*🗳17-4-2019, புதன்கிழமை முற்பகல் தேர்தல் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுதல். பிற்பகல்-பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தேர்தலுக்கு முந்தைய நாள் பணிகளை மேற்கொள்ளுதல்.*
💵💵💵💵💵💵💵💵💵💵💵
*தேர்தல் பணிக்கான உழைப்பூதியம்:*
💵💵💵💵💵💵💵💵💵💵💵
*🎖வாக்குச்சாவடி தலைமை அலுவலர்-ரூ.5000/-*

*🥇வாக்குப்பதிவு அலுவலர் 1- ரூ.4000/-*
*🥈🥉4⃣ வாக்குப்பதிவு அலுவலர்கள் -2, 3 &4 ரூ.3000/-*