பாகம் என் , வரிசை எண்   தெரிந்து கொள்ள -- click here 


அஞ்சல் வாக்கு ( POSTAL VOTE ) செலுத்த தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும்பொழுது அவசியம் நமது, பாகம் என் , வரிசை எண் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதை அறிய கீழ்க்கண்ட App ஐ பயன்படுத்தவும். உங்கள் பெயர் & விவரங்கள் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைப்  பதிவு செய்தால் போதும். தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் உடன் கிடைக்கும்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here