நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை படிப்புகளில், நடப்பு காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது

இவற்றில் சேர விரும்புவோர், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மேலும், தமிழ்நாடு பல்கலையின் மண்டல கல்வி மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என, பொறுப்பு பதிவாளர், தியாகராஜன் தெரிவித்துள்ளார்