👆  நாளை முதல் கட்ட பயிற்சியின் போதே படிவம் 12 பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள்

🌸அவர்கள் படிவம் 12 தருவார்கள் அதற்குப்பிறகு பூர்த்தி செய்து தருவோம் என்று யாரும் எண்ணி செல்ல வேண்டாம்.

🌸 நாளை பயிற்சி வகுப்புக்கு செல்லும் பொழுதே அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையில் படிவம் 12  ஐ ஜெராக்ஸ் எடுத்து பொறுமையாக, நிதானமாக தவறில்லாமல் பூர்த்தி செய்து கொள்ளவும் 

🌸அத்துடன் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து கொள்ளுங்கள்

🌸மேலும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் உடன் சேர்த்து *மூன்றையும் நாளையே மையத்தில் அதற்கென சேகரிக்க தனியான நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம்*அல்லது நாளை பயிற்சி தரும் ஆபீஸர் இடம் ஒப்படைத்து விடவும்*
🌸பிறகுஒப்படைக்கலாம் என்ற எண்ணத்தில் யாரும் செல்ல வேண்டாம்
🌸கண்டிப்பாக நமது வாக்குரிமையை செலுத்த இந்த செயல்பாட்டை செய்யவும்
🌸  நாம் செலுத்துவது நமது கடமை
நன்றி