Click Here Go No 56

சென்னை: அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here

KALVIEXPRESS யின் தகவலை பெற 9486802454 என்ற எண்ணை தங்கள் குழுவில் இணைக்கவும் நன்றி