12/ 12A படிவத்தை (EDC – Postal ballot application) பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box) 27.03.2019 (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் சேர்க்க அறிவுறுத்தல் சார்பு.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும்,
தங்களது 12/ 12A படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box) 27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..