சென்னை: முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி சேர்க்கை செயலர் செல்வராஜன் அறிவித்துள்ளார். மேலும் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஏப்ரல் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறினார்.