மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மொத்த காலியிடங்கள்: 8,000
பணி: Multi Tasking Staff (MTS)
வயதுவரம்பு01.08.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
சம்பளம்மாதம் ரூ. 5,200 - ரூ.20,200 + தரஊதியம் ரூ.1,800 
விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறைகணினி சார்ந்த எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி29.05.2019 

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here