பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது

கலந்தாய்வில் பங்கேற்க மே2 முதல் மே 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்