மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான 'ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்' ஒருங்கிணைந்த தேர்வு-2019 எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 106

பணி: ஜியாலஜிஸ்ட் - 50
பணி: ஜியோபிசிக்ஸ்ட் - 14
பணி: கெமிஸ்ட் - 15
பணி: ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் - 27



வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப் பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here