கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் சஸ்பெண்ட்

நாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று சஸ்பெண்ட்

சேலத்தில் பணியாற்றியபோது அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததற்காக சஸ்பெண்ட்