சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் http://www.scantndge.in என்ற இணையதளத்தில் நாளை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இதே இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.