கருவூலம் அரசு ஊழியர் ஆசிரியர் சம்பள பட்டியல் முக்கிய அறிவிப்பு
IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
Payroll ல் Process, Regular Run, Generate Bill எதுவும் நாம் செய்ய முடியாது...
மாறாக
Wipro நிறுவனத்தால் வரும் மே 15 ஆம் தேதி நள்ளிரவு அவர்களே மாநிலம் முழுவதும் Bill Generate செய்ய உள்ளனர்....
எனவே மே 14 க்குள்..
1. உங்கள் அலுவலக அனைத்துப் பணியாளர் விபரங்களையும் Pay Roll ல் இணைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...
2. அனைத்துப் பணியாளர்களின் Dues மற்றும் Deductions மே 2019 ஊதியப் பட்டியலில் உள்ளவாறு பதிவுகள் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..