சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளதால் எதை எழுதுவது என தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பி.எட்., இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், முதல் தாள் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது