உயர்நீதிமன்றம் தடை


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தடை


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை


தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வில் பங்கேற்க நீதிபதிகள் உத்தரவு