வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு அவற்றை எப்படி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி என்று தெரியாது.
இங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் (WhatsApp Status Saver)
- உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- பின்னர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்திற்குச் சென்று யாருடைய ஸ்டேட்டஸ் வேண்டுமோ அவர்களது எண்ணைத் தட்டவும். அவர்களது ஸ்டேட்டஸை பார்த்த பிறகு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சேவர் செயலியை திறக்கவும்.
- புகைப்படம் அல்லது வீடிடோ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இரண்டில் எது வேண்டும் என்று தேர்வு செய்யவும்.
- நீங்கள் முன்பு பார்த்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அங்கு பட்டியலிடப்படும். எந்த ஸ்டேட்டஸ் வேண்டுமோ அதை தேர்வு செய்து டவுன்லோட் என்பதைத் தட்டவும். உடனே உங்களுக்குத் தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிறக்கம் செய்யப்படும்.
2) மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமலும் பதிவிறக்கம் செய்ய முடியும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபைல் மேனேஜர் செயலியைத் திறக்கவும்.
- ஃபைல் மேனேஜரில் உட்புற சேமிப்பகத்தைத் தேர்வு செய்து, செட்டிங்ஸ் செல்க.
- செட்டிங்ஸில் 'Show Hidden Files’ என்பதை எனேபிள் செய்க.
- அடுத்து உட்புற சேமிப்பகத்தில் உள்ள வாட்ஸ்அப் ஃபோல்டரை திறக்கவும்.
- வாட்ஸ்அப் ஃபொல்டரில் உள்ள மீடியா என்ற ஃபோல்டரை திறக்கவும்.
- மீடியா ஃபோல்டரில் ‘Statuses’ என்ற ஃபோல்டர் இருக்கும்.
அதில் நீங்கள் இதுவரை பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களும் இருக்கும். அதை தேர்வு செய்து, காப்பி செய்து வேண்டும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..