கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு தெரிவித்துள்ளார். மேலும் பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார்.
Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here