சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட இலவச பஸ்பாஸ் செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாணவர்கள் உடல் நலத்தை காக்க விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார். Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here