சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளர்களே தொடங்க உதவும் நவீன தொழில்நுட்பத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வகையில், ஐபி டிஜி எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஐபி வாடிக்கையாளர் ஆப் மற்றும் வங்கியின் வலைதளத்தில் ஆதார் எண், பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு சேமிப்புக் கணக்கினைத் தொடங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..