ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்


===============================

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்

பின்புறம் உள்ளது.

  ஒரு நபருக்கு ரூ.100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்

044-24351116

7299722103

 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.

 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..

சென்னை- 044-24351116

திருச்சி- 94871 57922