அரசுப் பள்ளிகளின் முந்தைய நிலை தற்போது மாறிவருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் முதல் சீருடைகள் வரை ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாற்றங்கள் நடந்துவருகின்றன. இதனால், அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு ஆதரவான பார்வையும் திரும்பிவருகிறது. அதேவேளையில் ஆங்கில வழி கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தனியார் பள்ளிகள் பக்கம் திரும்பும் பெற்றோர்களும் அதிகரித்து வருகின்றனர்.
 மாணவர்கள்
வசதியில்லாதோர் அரசுப் பள்ளியை நாடுகின்றனர்.

நடுத்தர மற்றும் வசதிபடைத்தோர் பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்து எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்வோரும் உண்டு. தனியார் பள்ளியில் படித்து, வேலை வாய்ப்பு பெற முடியாதவர்களும் உண்டு. எந்தப் பள்ளியில் படித்தாலும் சரி... படிப்பு, ஒழுக்கம், திறமை, எதிர்காலத் திட்டமிடல் என ஒவ்வொரு மாணவரும் அவரவர் சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே உயர்கின்றனர்.
 மாணவர்கள்
உங்கள் கருத்து என்ன. உங்கள் சாய்ஸ் அரசுப் பள்ளியா, தனியார் பள்ளியா? கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
Loading... குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை  குழந்தை


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here