உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கும் போது மாவட்ட அளவில் பாடவாரியாக உபரி ஆசிரியர்கள் பட்டியல் தனித்தனியே தொகுத்து அப்பட்டியலில் பட்டதாரி ஆசிரியராக முதலில் பள்ளிக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கிற்கொள்ள வேண்டும் என்று வழிமுறையில் இருக்கிறது . 
ஆனால் திருவாரூர் மாவட்ட உபரி ஆசிரியர் பட்டியலில்  சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாறுதலில் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதால் ஆசிரியர் சங்கங்கள் பட்டியலினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பார்வை : 
 - DEPLOYMENT NORMS.