Kalvi express இணையத்தளம் சார்பாக ; திருவாரூர் மாவட்டம் , நீடாமங்கலம் ஒன்றியம், வடகாரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் Android LED TV ஆனது வழங்கப்பட்டது .
அதனை இணையத்தளத்தின் சார்பாகத் திரு ராஜா அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதற்கு உதவியாக இருந்த kalviexpress வாசகர்களுக்கும் ,study material அனுப்பவும் நண்பர்களுக்கும் மற்றும் இணையதள நண்பர்களுக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻
By
Kalviexpress Admin
2 Comments
great work congratulation by kalviamuthu
ReplyDeleteமிக்க நன்றி மீனா.சாமிநாதன் ஐயா
DeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..