மத்திய அரசு அறிவித்ததால் 5,8-ம் வகுப்புக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு நடத்துகிறது என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 5 மற்றும் 8 வகுப்பு பொதுத் தேர்வு என்கிற நடைமுறைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.Join Telegram Group Link -Click Here