சென்னை: பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் உள்ளிட்டவைகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்கசிவு ஏற்படாமல் இருக்க அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகள், கம்பங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும்.










Join Telegram Group Link -Click Here